Impara Lingue Online! |
||
|
|
| ||||
மன்னிக்கவும்!
| ||||
இப்பொழுது மணி என்ன ஆகிறது?
| ||||
மிகவும் நன்றி.
| ||||
இப்பொழுது மணி ஒன்று.
| ||||
இப்பொழுது மணி இரண்டு.
| ||||
இப்பொழுது மணி மூன்று.
| ||||
இப்பொழுது மணி நான்கு.
| ||||
இப்பொழுது மணி ஐந்து.
| ||||
இப்பொழுது மணி ஆறு.
| ||||
இப்பொழுது மணி ஏழு.
| ||||
இப்பொழுது மணி எட்டு.
| ||||
இப்பொழுது மணி ஒன்பது.
| ||||
இப்பொழுது மணி பத்து.
| ||||
இப்பொழுது மணி பதினொன்று.
| ||||
இப்பொழுது மணி பன்னிரண்டு.
| ||||
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன.
| ||||
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன.
| ||||
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது.
| ||||